தூத்துக்குடி மாவட்டம் வீரமாணிக்கம் ஊராட்சியை சார்ந்த சென்னையில் வசிக்கும் நாடார்களே!!!
நமது ஊராட்சியை சட்ட விரோதமாக பொதுப்பிரிவில் இருந்து S C பிரிவுக்கு மாற்றியதை இரத்து செய்ய கோரி சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அலுவக முற்றுகைப் போராட்டம் 21 10 2016 வெள்ளிக்கிழமை தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக நடைபெற உள்ளது.....
உங்களது உரிமையை காக்க உணர்வோடு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்....
தொடர்புக்கு
வீரமாணிக்கம்
பா.பட்டுராமசுந்தரம் நாடார்
9444014661
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக