செவ்வாய், 11 அக்டோபர், 2016

சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் அருகில் அவரது திருவுருவ சிலை உள்ளது.விருதுநகரில் அவரது மணிமண்டபம் உள்ளது.நாடார் சங்கங்கள்,அமைப்புகள்,கட்சிகள்,என அனைத்து தரப்பினரும் அவரது சிலைக்கு மாலை சூட்டி மரியாதை செலுத்தி இளைஞர்களுக்கு நமது சமுதாயத்தில் பிறந்த இந்த வீரத்தியாகியின் சரித்திரத்தை தெரியப்படுத்த வேண்டும்........!

நாடாண்ட நாடார் குல சொந்தங்களுக்கு தமிழ்நாடு நாடார் சங்கம் கோரிக்கை!!!!!

தமிழகத்தில் சரித்திர சாதனைகள் படைத்த தலைவர்கள் நாடார் சமுதாயத்தில் தான் அதிகம்!!!!!

ஆனால் நாம் அந்த தலைவர்களின் தியாக வரலாறுகளை நமது இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லவில்லை!!!!!

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைப்பதற்காக உலக வரலாற்றில் தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தி உயிர் துறந்த சுதந்திர போராட்ட தியாகி விருதுநகர் சங்கரலிங்கநாடார் அவர்களின் நினைவு நாள் 13 10 2016 வியாழக்கிழமை!!!!!

தமிழர் அமைப்புகள் நாடார் அமைப்புகள் நிச்சயமாக அவரது தியாகத்தை போற்ற வேண்டும்!!!!!

சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் அருகில் அவரது திருவுருவ சிலை உள்ளது.விருதுநகரில் அவரது மணிமண்டபம் உள்ளது.நாடார் சங்கங்கள்,அமைப்புகள்,கட்சிகள்,என அனைத்து தரப்பினரும் அவரது சிலைக்கு மாலை சூட்டி மரியாதை செலுத்தி இளைஞர்களுக்கு நமது சமுதாயத்தில் பிறந்த இந்த வீரத்தியாகியின் சரித்திரத்தை தெரியப்படுத்த வேண்டும்........!

வீரவணக்கம் செலுத்திட உணர்வுள்ள நாடார்கள் நிச்சயமாக வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்......!

*தமிழ்நாடு நாடார் சங்கம்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக