வெள்ளி, 7 அக்டோபர், 2016

யாருடா வீரப்பரம்பரை!!!???*

*யாருடா வீரப்பரம்பரை!!!???*
1990 ஆம் வருடம் சட்டசபையில் திமுக அமைச்சர் துரைமுருகன் அப்போதைய எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதாவை அடி அடி என்று அடித்தார்.....
இப்போது நாங்க வீரப்பரம்பரை என்று சமூக வலைதளங்களில் வீரவசணம் பேசும் சில காமெடி பீஸ்களுக்கு ஒரு கேள்வி?
அன்றைய அந்த சம்பவத்திற்கு ஆளும்கட்சி மந்திரியான துரைமுருகனை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் வைத்து அடித்து உதைத்து ஓட விட்ட மாவீரன் யார்?
சட்டசபையில் நான்கு பேர் மட்டுமே அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தனது கட்சி தலைவரை விமர்ச்சனம் செய்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை தனது மோதிர கையால் சட்டசபையிலேயே அடித்ததில் மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியதே அதற்கு காரணமாக திகழ்ந்த அந்த மாவீரன் யார்?
ஆட்சி அதிகாரத்தில் திமுக இருக்கும்போதே அவர்களின் அமைச்சர்களை அடித்து துவைத்தவர் வீரபரம்பரையா?அல்லது முதலமைச்சர் கருணாநிதிக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டவர்கள் வீரபரம்பரையா?ஶ
வீரம் என்பது இரத்தத்தில் இருக்கக்கூடிய விசயம்.ஆனால் போலியாக நாங்க வீரப்பரம்பரை என நகைச்சுவைகளை எழுதி வருகிறீர்களே உங்களது காமெடியை நாங்க ரொம்ப இரசித்து சிரித்து மகிழ்கிறோம் நன்றி!!!!
உண்மையான வீரப்பரம்பரை இரண்டு அமைச்சர்களை அவர்களது ஆட்சியின் போதே அடித்து துவைத்தது நாடார் குல சிங்கம் மாவீரன் தாமரைகனி நாடார் வேறு எந்த ஜாதியிலும் ஆட்சியில் இருக்கக்கூடிய அமைச்சர்களை எதிர்த்த இந்த மாதிரி வீர வரலாறு உண்டா!!!!
*தமிழ்நாடு நாடார் சங்கம்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக